Thyroid level during pregnancy
- thyroid level in tamil
- thyroid test in tamil
- tsh level in tamil
- thyroid normal in tamil
Thyroid tamil
தைராய்டு முற்றிலும் குணமாக...
தைராய்டு நோய் என்றால் என்ன? அறிகுறிகள் என்ன? - பெண்களை அதிகமாக பாதிப்பது ஏன்?
பட மூலாதாரம், Mohammed Haneefa Nizamudeen / getty images
- எழுதியவர், ரவி குமார் பனங்கிப்பள்ளி
- பதவி, பிபிசி தெலுங்கு
மே 25ஆம் தேதி உலக தைராய்டு தினமாக அனுசரிக்கப்படுவதையொட்டி பிபிசி தமிழ் வெளியிடும் சிறப்புக் கட்டுரை இது.
தைராய்டு சுரப்பி குறைபாட்டால் இந்தியாவிலுள்ள பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
Thyroid normal value2021ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் 4.2 கோடி பேர் தைராய்டு நோய் உடையவர்கள்.
தைராய்டு நோய் உண்டானவர்களுக்கு இருக்கும் பிரச்னை என்னவென்றால் அதனால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்குத் தங்களுக்கு பாதிப்பு இருப்பதே தெரியாது.
இது அதிகம் பெண்களிடையே நிலவுகிறது.
கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற பெண்களுக்கு மகப்பேறுக்கு பிந்தைய முதல் மூன்று மாத காலத்தில் 44.3 சதவீதம் பேருக்கு தைராய்டு சுரப்பி குறைபாடு உண்டாகிறது.
தைராய்டு என்றால் என்ன?
தைராய்டு என்பது மனிதர்களின் கழுத்தில் இருக்கும் பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியாகும்.
மூளை, இதயம், தசைகள் மற்றும் பிற உறுப்புகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான ஹார்மோன்களை தைராய்டு சுரப்பி வெளியி
- pregnancy thyroid level in tamil
- thyroid normal level in tamil